06 ஏப்ரல் 2010

என் மனம்


என் மனம் 
எப்போதும் எதிர்பார்ப்புகளை 
அடுக்கி வைத்து ...
மற்றவர்கள் எரிந்து செல்லும் 
ஏமாற்றங்களை சேகரிக்கும் 
குப்பைத்தொட்டிதான்....


என் காதல் 
நட்பில் தொடங்கி 
காதலை அடையவில்லை 
பார்வையில் தொடங்கி 
கவிதைகளில் பயணித்து 
காதலை தொட்டு ..
பின் 
காதலுக்கும் நட்புக்குமான 
இடையில் பெயர் தெரியா
ஒரு பந்தத்தை நிர்வகித்து 
நட்பில் குறைந்து 
இன்று 
என்ன பந்தத்தில் இருக்கிறேன்  
என்று தெரியாமல் ...
தொடர்கிறேன் ...
என்னின்
எதிர்மறை காதலை .

17 ஆகஸ்ட் 2009

முதல் கிறுக்கல்

பூமிதாய்க்கு தாகம் வந்த போது
வான மகள் மழைநீர் கொடுக்கவில்லையோ என்னவோ
தன் உடலை தானே கிழித்துகொல்கிறாள் .......

14 ஜூன் 2009

விடுதி நடனம்






நிகழ்பட விளக்கம் :என் கல்லூரியின் நண்பர்களால் தொகுக்கப்பட்ட நிகழ்படம் இது ,முழுக்க முழுக்க நகைச்சுவை நிறைந்த ஒன்று எனலாம் . என்றும் மலரும் நினைவுகள் ...